வட்டத்திற்கு நன்கொடை அளிக்க முன்வந்ததற்கு மனப்பூர்வமான நன்றிகள்.
மக்களுடைய பங்களிப்பில் தான் மக்களுக்கான மாற்றம் தொடங்கும். மாற்றத்திற்காக எப்போது நாம் தொடர்ச்சியாக பங்களிப்புகள் செய்கிறோமோ, அப்போது தான் நமக்கான மாற்றம் நிகழும்.
சமூக நிகழ்வுகளின் கண்ணோட்டத்தை மாற்றி, அதன் வழியாக நமது வாழ்க்கையை மாற்றி, அதன் மூலமாக உலகத்தை மாற்றியமைப்பதே வட்டத்தின் நோக்கம்.
நன்கொடை சிறியதோ, பெரியதோ, உங்களின் பங்களிப்புகள், வித்தியாசத்தை ஏற்படுத்தும். தொடர்ச்சியான நன்கொடைகள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
வங்கி கணக்கின் மூலம் நன்கொடை வழங்க
- Account Name: Vattam Foundation
- Account Type: Current Account
- Account Number: 50200079429360
- Bank Name: HDFC Bank
- Bank Branch: Koyambedu, Chennai
- IFSC: HDFC0001072
UPI மூலம் நன்கொடை வழங்க
UPI ID: vattamfoundation.62743043@hdfcbank
வட்டம் அறக்கட்டளை
வட்டம் அறக்கட்டளையானது 1882, இந்திய அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற பொது அறக்கட்டளை ஆகும். வட்டம் அறக்கட்டளைக்கு வழங்கப்படும் அனைத்து நன்கொடைகளும் வருமான வரிச் சட்டம், 1961-ல் உள்ள 80G பிரிவின் கீழ் வரி விலக்கு பெறத் தகுதியுடையவை.
வட்டம் தனது வரவு செலவு கணக்குகளில் வெளிப்படையாக இருக்க விரும்புவதாலும், அரசாங்க நெறிமுறைகளின் படி, நன்கொடையாளர் விவரங்களை சேகரிப்பது கட்டாயமாக இருப்பதாலும், நன்கொடை அளித்த பிறகு உங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் நன்கொடைத் தொகையை எங்களுக்கு அனுப்பவும்.
contact@vattam.org என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, டெலிகிராம் மூலமாகவோ தங்களது நன்கொடை விவரங்களை அனுப்பலாம்.