இன்றைய மருத்துவம் நோய்களை குணப்படுத்துகிறதா?
இன்றைய நவீன மருத்துவம் மக்களின் நோய்களை குணப்படுத்துவதற்காக செயல்படுகிறது என்று நாம் அனைவரும் நம்புகிறோம். மருத்துவர்களும் மருத்துவமனைகளும் நம்மை நோயிலிருந்து விடுவிப்பதாக நாம் நம்புகிறோம். ஆனால், மக்களை ...